அடுத்தடுத்து ஆண்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆண்டில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த பாத்திமா ராபர்ட் இணையருக்கு 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் நாள் இரவு 11.45 மணியளவில் முதல் குழந்தை பிறக்க சரியாக புத்தாண்டு 1 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய சில வினாடிகளில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டில் பிறந்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவம் பார்த்த மருத்துவர் இது எனது பணி காலத்தில் நான் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு பிரசவம் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





