--- --:--:-- --

மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!

8

மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 24 மணி நேரத்தில் கொரொனா பரவல் 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மும்பையில் கொரொனா பாதிப்புகள் குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

நேற்று ஒரே நாளில் 1,377 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஊரடங்கால் சோர்வடைந்து விட்டோம் ஆனால் வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon