--- --:--:-- --

குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பல்லி..!

7

கர்நாடகாவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

 

அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி செத்து கிடந்தது தெரியவந்தது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon