அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்..!
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் போர்ட்பிளேயருக்கு தெற்கே தென்கிழக்கு திசையில் 165 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





