--- --:--:-- --

அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும்..!

4

கொரொனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி தொற்று கொரொனா இல்லை என்றும், இன்னமும் நிறைய தொற்றுகள் வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான் நடவடிக்கை எடுக்கும் போது அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon