--- --:--:-- --

ஓமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை..!

11

மிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய உயர்மட்டக்குழு வருகை தர உள்ளதாகவும், இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

 

ஓமிக்ரானை கட்டுப்படுத்தவும் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 5 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்த தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழு வருகை தந்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்தி உயர்மட்டக் குழு வருகை தருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon