--- --:--:-- --

நடிகர் பார்த்திபனுக்கு கிடைத்த ‘கோல்டன் விசா’

13

டிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக கோல்டன் விசா வழங்கி வருகிறது.

 

கோல்டன் விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளில் நாட்டின் குடிமக்களாக கருதப்படுவார்கள் என்றும், தமிழ் நடிகை திரிஷாவுக்கு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தனக்கு பரிசாக வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதனால் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon