தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு..!
தமிழ் தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பாடல் ஒலிக்கும் பொழுது எழுந்து நின்று அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் இந்த பாடலை 53 நொடிகளில் பாடி முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





