--- --:--:-- --

கொடைக்கானல் அருகே உடல் கருகிய நிலையில் 9 வயது சிறுமி மீட்பு..!

6

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் ஒரு கிராமத்தை சேர்ந்த 9 வயது குழந்தை தான் பயிலும் பள்ளி அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon