வருண் சிங்கின் தந்தையிடம் தொலைபேசியில் பேசிய ராஜ்நாத் சிங்.!
பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கின் தந்தையிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக பேசினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில் 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வருண் சிங்கின் தந்தையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் சிகிச்சை குறித்து பேசியதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





