--- --:--:-- --

கொரொனா ஊரடங்கு குறித்து முதல்வர் 13 ஆம் தேதி ஆலோசனை..!

1

கொரோனா ஊரடங்கு தொடர்பாக 13ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஆலோசனை 13-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon