--- --:--:-- --

பாரம்பரிய முறையில் காதலரை கரம் பிடித்த நடிகை கத்ரீனா..!

8

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையில் நடிகை கத்ரீனா கைஃப் தனது நீண்ட நாள் காதலரை மணமுடித்துக் கொண்டார். பிரம்மாண்டமான அரண்மனையில் பாரம்பரியத்தோடு நடைபெற்ற இந்த திருமண விழாவில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தனது திருமணம் தொடர்பான வண்ணமயமான காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon