ஹெல்மெட் அணியாமல் சென்ற 3 பெண் காவலர்களை தடுத்து தட்டி கேட்ட பெண்.!
கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3 காவலர்களை பெண் ஒருவர் நிறுத்தி தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹெல்மட் அணியாமல் மூன்று பேராக சென்றவர்களை நிறுத்தி அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்கள் இப்படி செய்யலாமா என அந்தப் பெண் கேட்டுள்ளார்.






