உலகின் உயரமான கட்டடத்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அல்லு அர்ஜூன்..!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகளின் 5-வது பிறந்தநாளை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான கலிபாவில் கொண்டாடியுள்ளார்.
அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட அந்த தளம் தனியார் வசம் உள்ளதால் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை எந்த பிறந்தநாளும் அங்கு கொண்டாடப்படவில்லை. அந்த வகையில் அவ்வளவு உயரமான பகுதியில் கொண்டாடப்பட்ட முதல் பிறந்தநாள் இதுதான் எனக் கூறப்படுகிறது.






