டிசம்பர் 9ல் வெளியாகிறது ஜெயில் திரைப்படம்..!
ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கவுள்ளார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாகவே வெளியீட்டுக்கு தயாராக இருந்த வந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் நாள் ஜெயில் படம் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.







