இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்..!
இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து தங்க செயினை அணித்து இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலுக்கு அண்மையில் கோவை மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றது.
இதற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் தரப்பட்ட போது ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் வரமுடியாது என சொன்னதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் பரிசாக செயின் அளித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






