ராஜாக்கண்ணு மனைவிக்கு 15 லட்சம் வைப்பு தொகையை வழங்கிய நடிகர் சூர்யா..!
காவல்துறையின் தாக்குதலில் உயிரிழந்த ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு கூறிய 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.ராஜாக்கண்ணு மரணத்தை முக்கிய கருவாக வைத்து ஜெய் பீம் படம் உருவாக்கப்பட்டது.
இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் கணவன் மனைவிக்கு வைப்பு நிதி வழங்கப்படும் என நடிகர் சூர்யா அறிவித்திருந்தார், இந்த நிலையில் நடிகர் சூர்யா வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார்,






