--- --:--:-- --

லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே எனக்கூறிய ரைசா வில்சன்..!

7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

 

சமூக வலைதளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களிடம் வீடியோ உரையாடலில் ஈடுபட்டபோது ரசிகர் ஒருவர் உங்களுக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு எனக்கு ஓகே தான் என பதிலளித்துள்ளார்.

 

Right Menu Icon