--- --:--:-- --

மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை..!

7

பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன்.

 

தொடர்ந்து சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். மேற்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon