--- --:--:-- --

திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள நடிகை காஜல் அகர்வால்..!

6

காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணமாகி தற்போது ஒரு வருடம் நிறைவு பெற்றதையடுத்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .

 

காஜல் அகர்வாலுக்கு வலைதளங்களில் ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon