திடீரென நிறுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை..!
பல்வேறு போன்களில் வாட்ஸ்அப் சேவை இன்று காலையிலிருந்து செயலிழக்க ஆரம்பித்துள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பேஸ்புக்கின் மேஸ்செஞ்சர் செயலியும், வாட்ஸ்ஆப்பும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அரசு வேலை செய்யாது என்று அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் தடை செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாவிட்டால் பழைய செல்போனில் இருந்து வாட்சப் நண்பர்களுக்கு எவ்வித மெசேஜ்களை அனுப்ப அல்லது பெறவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






