--- --:--:-- --

பேஸ்புக்கிற்கு புதிய பெயரை அறிவிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்.!

6

பேஸ்புக் நிறுவனம் புதிய பரிணாமத்தில் உருவெடுக்கும் வகையில் தங்கள் நிறுவனத்திற்கு புதிய பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள ஃபேஸ்புக்கின் வருடாந்திர புத்தகத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக அந்த நிறுவன சிஇஓ பேச உள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

புதிய தொழில்நுட்பங்களுடன் மெட்டாபாஸ் என்ற பெயரில் புதிய பரிணாமங்களை அந்த நிறுவனம் கொண்டு வரும் வகையில் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Right Menu Icon