--- --:--:-- --

மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை சமந்தா..!

3

டிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாகத் தெரிவித்துள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா தற்போது மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார்.

 

இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் உள்ளது எனவும் இடைவிடாத படப்பிடிப்புகளில் நடிக்கிறேன் எனவும் ஓய்வில்லாமல் பணியாற்றும் பொழுது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என குறிப்பிட்டார். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி யோகா தியானம் போன்றவற்றை செய்கிறேன் என கூறியுள்ளார்.

 

மேலும் இந்த ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் சிநேகிதனுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றுலா செல்ல முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon