--- --:--:-- --

என்னை வைத்து படம் எடுக்க யாருமே இல்லனு நினச்சுருக்கேன் – ஹரீஷ் கல்யாண்..!

10

ன்னை வைத்து படம் எடுப்பதற்கு யாருமே இல்ல என எண்ணி இருந்ததாக நடிகர் ஹரீஷ் கல்யாண் தெரிவித்திருக்கிறார். ஓமன பெண்ணே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தைக் கூறி தானும் ஒரு காலத்தில் தனக்கு எதுவுமே வராது என சுற்றி வந்ததாக தெரிவித்தார்.

 

பெண்ணே படத்தில் நடித்த கதாபாத்திரம் அப்படியே தனது நிஜ வாழ்க்கையில் இருந்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon