--- --:--:-- --

மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய கல்யாணராமன் நள்ளிரவில் கைது..!

1

முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 

புகார் அளிக்கப்பட்ட பத்து மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon