--- --:--:-- --

திருமண வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை அமலாபால்..!

6

திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால்.

 

இயக்குனர் விஜயை கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். நடிகை அமலாபாலின் தம்பி அபிஷகக்கின் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Right Menu Icon