--- --:--:-- --

ஷாருக்கான் மன உலைச்சலில் இருப்பதால் ஷூட்டிங் நிறுத்தம்..!

6

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஷாருக்கான் மன உளைச்சலில் உள்ளதால் அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அட்லி இயக்கத்தில் நயன்தாராவுடன் ஷாருக்கான் நடித்து வந்தனர். இந்த நிலையில் அவரது மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் மன உளைச்சலில் இருப்பதாக கூறி அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon