--- --:--:-- --

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் , முதல்வர் மலர்தூவி மரியாதை..!

6

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்‌.என். ரவி மற்றும் மு.க ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

 

இதனையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon