--- --:--:-- --

சினிமா கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமனம்..!

12

கேரளாவில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு விருது வழங்கும் கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் படத்திற்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

 

இந்த கமிட்டியின் தலைவராக பிரபல நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார் கேரள அரசின் சினிமா விருதுகள் கமிட்டியில் உறுப்பினர்களாக நடிகைகளே வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் விருது கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon