மணமக்களுக்கு கேஸ் சிலிண்டரை பரிசாக வழங்கிய நண்பர்கள்..!
காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு கேஸ் சிலிண்டரை உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் மகாராஜபுரம் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேஸ் சிலிண்டரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.






