--- --:--:-- --

பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை..!

2

சென்னையில் பள்ளி மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயந்தி என்ற மாணவி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

 

மாணவி சரியாக படிப்பதில்லை வீட்டு பாடம் எழுதுவதில்லை என மாணவியின் பெற்றோரிடம் ஆசிரியர் ஒருவர் புகார் கூறியதாகவும் வீட்டிற்கு போனால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் மாணவி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் வீட்டிற்கு செல்லும் வழியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 16 வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon