--- --:--:-- --

இனி வாட்ஸ் அப்களில் ஆடியோ மெசேஜ்களை கேட்காமலேயே புரிந்து கொள்ளலாம்..!

7

இனி வாட்ஸ் அப்களில் ஆடியோ மெசேஜ்களை கேட்காமலேயே புரிந்துகொள்ளமுடியும். வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ் களை ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யும் அம்சத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது .

 

இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் கேட்கும் ஆடியோவை வார்த்தை வடிவத்தில் உருவாக்கி டிஸ்ப்ளேவில் காட்டுகிறது. இந்த அம்சம் வழக்கம்போல வாட்ஸ்அப் ஐஓஎஸ் பதிவில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு சென்றடையும் என என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon