--- --:--:-- --

நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி..!

1

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அய்யனேரி பகுதியை சேர்ந்த மாணவியான அனுஷியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon