மாணவரை தாக்கி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவன்..!
திண்டுக்கல் அருகே மாணவர்கள் பிற உறவினரோடு சேர்ந்து மற்றொரு மாணவரை தாக்கிய வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.
பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிற. அதன் காரணமாக ஒரு மாணவரை மற்றொரு மாணவன் தாக்கியுள்ளார்.
அந்த வீடியோவை மாணவர்களுடன் சேர்த்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






