குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
குஜராத்தில் கொரொனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் முக்கிய நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில்8 முக்கிய நகரங்களில் கொரொனா வைரஸ் தொற்று அதிகரிப்பதை தடுக்கும் விதமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு இன்று இரவு முதல் வரும் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.






