--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்..!

4

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

திருப்பூரிலிருந்து தாராபுரம் சாலையில் உள்ள போர் கப்பல் கம்பெனிக்கு ஆட்களை இறக்கிவிட்டு அதிவேகமாக சென்று சரக்கு வாகனம் அண்ணாமலை நகர் வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் உள்ள ரோட்டோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் பயணித்த 4 வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon