--- --:--:-- --

ஒரே ஒரு முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரேயா..!

1

ஏழுமலையான் கோயிலில் கணவர் முத்தம் கொடுக்கும் விதமாக நடிகை ஸ்ரேயா புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா அவரது கணருடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்துள்ளார். முக கவசம் அணிந்தபடி கோவிலுக்கு வெளியே கணவருடன் வந்த நடிகை ஸ்ரேயா புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது அவரது கணவர் முத்தமிட்டார்.

 

கோவில் வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் சர்ச்சையானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon