--- --:--:-- --

தண்டவாளத்தில் நின்ற பெண்ணை ஓடிச் சென்று மீட்ட காவலர்..!

2

மும்பையில் மின்சார ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயிலில் வந்து விட்டதைக் கண்ட திகைப்பில் அதிர்ச்சி நின்றுவிட்டார்.

 

அப்போது நிலைமையின் ஆபத்தை உணர்ந்த பாதுகாப்பு படை காவலர் ஒருவர் தக்க சமயத்தில் கையை அசைத்து ரயிலை நிறுத்தியதோடு ஓடிப்போய் அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மீட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon