உலகின் மிகப்பெரிய ராட்டினம் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்படுகிறது..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லோட்டஸ் டிவியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய இராட்டினம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லூயிஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ராட்டினம் 250 மீட்டர் உயரம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராட்டினம் இங்கிலாந்திலுள்ள லண்டன்ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரம் கொண்டதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 50 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.






