--- --:--:-- --

நடிகர் சிம்பு மீதான ரெட்கார்ட் தடை நீக்கம்..!

5

டிகர் சிம்பு மீதான ரெக்கார்ட் தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதை அடுத்து படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் சிம்பு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பித் தரும்வரை அவருக்கு ரெட் கார்ட் போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர்களுடன் நடந்த சுமூக பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரெட்கார்ட் தடையை நீக்குவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடுப டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon