--- --:--:-- --

சீனா நடத்திய அணுகுண்டு சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

5

சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளின் முடிவாக ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை கதிர்வீச்சால் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 1964 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சீனா 45 அணுகுண்டுகளை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சின் விளைவாக சுமார் 12 லட்சம் மக்கள் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டதாகவும் நேஷனல் இன்டர்ஸ்ட் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியில் கதிர்வீச்சால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon