--- --:--:-- --

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்..!

1

ரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

 

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய கொரொனா பாதிப்பு காரணமாக ஆய்வு செய்யப்பட்டு கொரொனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு. சுற்றுலா தளங்களுக்கு அனுமதி குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon