--- --:--:-- --

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நடிகை ஹன்சிகா..!

9

சையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 50 கோடி வசூல் சாதனை செய்து மாஸ் காட்டிய விஜய் ஆண்டனி கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

தனது படங்களில் பிரபலமான நடிகைகளை நடிக்க வைக்க முயற்சி செய்யும் விஷயங்களை இந்த படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க கேட்டாராம்.

 

விஜய்க்கு வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க முடியாது எனக்கூறி படக்குழுவினர் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதனால் அடுத்த ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon