--- --:--:-- --

வரும் 9-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

7

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் 9 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு நேரில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் வருகை தர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon