--- --:--:-- --

பெண் ஒருவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்..!

8

ஆந்திர மாநிலம் குண்டூரில் பெண் ஒ ருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் பெண் ஒருவரை எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதாகவும் அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குண்டூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் பெண்களை தாக்குபவர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon