--- --:--:-- --

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது..!

1

விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது.

 

இதனை தொடர்ந்து ஊரடங்கிற்கு பிறகு கடந்த மாதம் சென்னையில் உள்ள கோகுலம் படப்பிடிப்பு தளத்தில் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. சண்டை காட்சி உட்பட பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

 

இந்த நிலையில் சில நாட்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் விஜய் வரும் 1ஆம் தேதி முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon