அமெரிக்க அதிபரெல்லாம் ஒரு ஆளே இல்லை எனக்கூறிய ஈரான் அதிபர்..!
அமெரிக்க அதிபர் எல்லாம் ஒரு ஆளே இல்லை அவரை சந்திக்க விருப்பமில்லை என்று ஈரான் அதிபர் பரபரப்பு பேட்டியளித்துள்ளா.ர் ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இம்ரான் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அதிபரான பிறகு முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 1988ஆம் ஆண்டில் 5 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் தாம் ஒரு மனித உரிமைகள் பாதுகாவலர் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எல்லாம் ஒரு ஆளே இல்லை அவரை சந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.







