தூங்கிக்கொண்டிருந்த நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை..!
மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாயை வாயால் கவ்விச் சென்று சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாசிக்கில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் வாசலில் இரவு நேரத்தில் வந்து படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த சிறுத்தை ஒன்று வீட்டிற்கு முன்பிருந்த தடுப்பு கம்பிகள் தாண்டி சத்தமின்றி நாயின் பின்புறமாக சென்று கழுத்தை கடித்து அதனை கொன்றதுடன் லாவகமாக வாயால் கவ்விக் கொண்டு செல்லும் காட்சி வீட்டின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.







