--- --:--:-- --

சோசலித்தை திருமணம் செய்யும் மம்தா பானர்ஜி!

3

மூக வலைதளங்களில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் உள்ள மணமக்களின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதால் ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

சேலம், மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் என்ற பகுதியில் வருகிற 13-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தின் அழைப்பிதழை மணமக்களின் உறவினர் ஒருவர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.

 

மணமகளின் பெயர் சோசாலிசம், மணமகளின் பெயர் மம்தா பானர்ஜி என்பதுதான் தான். இது திருமண அழைப்பிதழில் சிறப்பாகவும் வித்தியாசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சோசலிசம் கொள்கையை மணமகன் பெயராக கொண்டிருக்கிறார். மணமகள் பெயர் மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் பெயராக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon