--- --:--:-- --

ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

12

ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கொரொனா தொற்று ஊரடங்கு பரவல் அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியானது.

 

இதையடுத்து தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இனி வரும் வாரம் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon